Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் எல்லே விளையாட்டு நிகழ்வுகள்

2019ஆம் ஆண்டிற்கான எல்லே போட்டி நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இப் போட்டிக்கான இறுதி நிகழ்வுகள் 5ஆவது இலங்கை இராணுவ போர்கருவிப் படையணித் தலைமையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கான ஒழுங்குகள் (வடக்கு) முன்னரங்க பாதுகாப்பு வலய அதிகாரியவர்களால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதயிhன மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரின் விளையாட்டுத் துரையை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இப் போட்டிக்களின் இறுதிச் சுற்றிற்கு 4ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் 17ஆவது கெமுனு ஹேவா படையணி போன்றன தெரிவு செய்யப்பட்டதுடன் இப் போட்டிகளில் 40 குழுக்கள் கலந்து கொண்டன. இறுதிச் சுற்றில் 17ஆவது கெமுனு ஹேவா படையினர் முதலாம் இடத்தையும் போட்டியிட்டதுடன் 7ஆவது மகளிர் படையினர் இரண்டாம் இடத்தையும் எல்லே போட்டிகளில் பெற்றதுடன் சிறந்த குழுவிற்கான வெற்றியை 4ஆவது வைத்திய சேவைப் படையினர் பெற்றனர்.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் 51 மற்றும் 52ஆவது படைத் தளபதிகள் மற்றும் (வடக்கு) முன்னரங்க பாதுகாப்பு வலய அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Sportswear Design | adidas Yeezy Boost 350