17th August 2020 13:10:17 Hours
குடாநாடு மற்றும் கோவிட் – 19 தொற்று நோய் ஒழிப்பிற்கு இராணுவத்தினர் ஆற்றிய அர்ப்பணிப்பு சேவைகளை கௌரவிக்கும் முகமாக கடற்படையினரது ஏற்பாட்டில் இம் மாதம் (16) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள இராணுவ படையினருக்கு வடக்கு கடல் பகுதிகளிலுள்ள படகுகளில் பயணிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கடல் பயணத்தின் 543 அங்கத்தவர்கள் இணைந்து கொண்டனர்.
இந்த ஏற்பாடுகள் வடக்கு கடற்படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த கடல் பயணத்தில் இராணுவ உயரதிகாரிகளும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Air Jordan Sneakers