Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2019 14:00:02 Hours

யாழ் படையினரால் தென்னை மர நடுகை

யாழ் பலாலியில் அமைந்துள்ள இராணுவ பண்ணை 6 ஏக்கர் நிலத்தில் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து பரிசோதனையின் பின்னர், படையினரால் 358 தென்னங் கன்றுகள் நடும் நிகழ்வானது (28) ஆம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றன. இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களால் முதல் மரக்கன்று நடப்பட்டன.

இந்த திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் முயற்சியால் வடக்கு மாகாணத்தில் தேங்காய் சாகுபடியை மேன் மேலும் அதிகரித்து கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பலர் கலந்து கொண்டனர். Running sports | nike air speed turf rose gold price per gram