Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2019 14:44:00 Hours

யாழிற்கு சுற்றுலாவை மேற்கொண்ட வினியோக கல்லூரி பயிலுன அதிகாரிகள்

தற்போது திருகோணமலை இராணுவ வினியோகக் கல்லூரியில் 05ஆம் பிரிவில் வினியோக கற்றைக நெறியை மேற்கொள்ளும் வெளிநாட்டு பயிலுன அதிகாரிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான சுற்றுலாப் பயணத்தை தமது குடும்பத்தாருடன் இணைந்து கடந்த வெள்ளிக் கிழமை (07) மேற்கொண்டனர்.

இதன் போது வருகை தந்த பயிலுன அதிகாரிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை முன்னிலைப்படுத்தி பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியவர்கள் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இப் பயிலுன அதிகாரிகளுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கடமைப் பொறுப்புகள் மற்றும் இராணுவ பொதுமக்கள் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பாக விளக்கப்பட்டது.

மேலும் இவர்கள் திருகோணமலை பயிற்சி கல்லூரிக்கு செல்வதற்கு முன்னர் யாழ் பிரதேசத்தை பார்வையிட்டனர். affiliate tracking url | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE