08th August 2021 11:31:57 Hours
121 ஆவது படையணியின் படையினர் புதன்கிழமை (4) வறண்ட காலநிலைக் காரணமாக மாவட்டத்தின் கும்புக்கன - கலவெலராகம வன நீர்த்தேக்கத்தின் பொதுப் பகுதியில் வேகமாக பரவிய காட்டுத் தீயை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி , 12 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 121 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி படையினர் வேகமாக தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.