30th December 2019 15:50:38 Hours
கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் D.V.P காரியவஷம் அவர்கள் மேலாண்மை மற்றும் பராமரிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளராக கடந்த டிசம்பர் மாதம் (23) ஆம் திகதி பதவியேற்றார்.
புதிய பணிப்பாளர் அவர்கள் மங்கள விளக்குகள் ஏற்றி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வின் போது இந்த அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordans | シューズ