10th February 2020 15:40:20 Hours
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக் கருவிற்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களது தலைமையில் இம் மாதம் (9) ஆம் திகதி புகழ் பெற்ற கஸ்கிஸ்ஸ கடற்கரை கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களது தலைமையில் சுற்றுச்சூழல் பிரதேசவாசிகள் மற்றும் பொதுமக்களது பங்களிப்புடன் இடம்பெற்றன. jordan release date | adidas NMD Human Race