Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2020 12:03:53 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினருக்கு அடிப்படை ஆங்கில பயிற்சி நெறி

மேற்கு பாதுகாப்பு படைத் தலையைமகத்தில் சேவையாற்றும் படையினருக்கான ஒரு மாதகால ஆங்கில பயிற்சி நெறியானது பனாகொடையில் உள்ள இராணுவ முகாமில் புதன் கிழமை (06) இடம் பெற்றது.

இப் பயிற்சி நெறியானது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களின் ஆலோசனைக்கிணங்க மேற்கொள்ளப்பட்டதுடன் இப் பயிற்சிகளில் 25 அதிகாரிகலல்லாத படையினர்கள் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சிகளின் நிறைவு நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களை முன்னிலைப்படுத்தி கேர்ணல் டீ பீ சி ஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை பயிற்சிகளை நிறைவு செய்த படையினருக்கு வழங்கி வைத்தார்.

இப் பயிற்சி நெறியானது ஆங்கில விரிவுரையாளரான கெப்டன்ட் ஏ ஜி சி டி அன்டனி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இதற்கான ஒருங்கிணைப்பை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேஜர் ஈ ஏ ஓ கமகே அவர்கள் வழங்கினார். Nike air jordan Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp