Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2025 11:46:08 Hours

மேற்கு தளபதியினால் 2024 ஆம் ஆண்டின் சிறந்த அணிநடை பயிற்சி பயிற்றுவிப்பாளராக்கான விருது வழங்கல்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இராணுவப் படையணிகளுக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி – 2024 ஆம் ஆண்டு ‘சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக 9 வது கள பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II ஐ.ஜி.எஸ்.பி.ஜே. இஹலகெதரவைப் பாராட்டினார்.

2025 ஜனவரி 07, அன்று படையணி தலைமையகதிற்கு விஜயம் விஜயம் செய்தபோது, படைத்தளபதி அதிகாரவாணையற்ற அதிகாரி II இஹலகெதரவின் குறிப்பிடத்தக்க சாதனையைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஊக்கத்தொகையை பரிசாக வழங்கினார்.