Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 15:21:30 Hours

மேஜர் ஜெனரல் தேசபிரிய குணவர்தன அவர்களுக்கு தலைமையகத்தில் கௌரவ மரியாதை

இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவிக்கு புதிதாக தரமுயர்த்தப்பட்ட மூத்த அதிகாரியான கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தேசபிரிய குணவர்தன அவர்களுக்கு அவரது தலைமையகத்தில் கடந்த பெப்ரவாரி மாதம் (28) ஆம் திகதி கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தலைமையகத்திற்கு வருகை தந்த இவரை கெமுனு காலாட் படைத் தலைமையகத்தின் மத்திய கட்டளை தளபதி அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ் பங்ஷஜயா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் தேசபிரிய குணவர்தன அவர்கள் தற்போதைய கலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.buy footwear | Nike Shoes