Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2019 13:54:22 Hours

முல்லைத்தீவு படையினரால் பாடசாலை பிள்ளைகளுக்கு உதவிகள்

கடந்த தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் 3 ஆம் கட்டமாக பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு இந்த உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் W.D.C.K கொஷ்தா அவர்களது தலைமையில் இடம்பெற்றது. affiliate link trace | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ