Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2020 14:54:46 Hours

முல்லைத்தீவு இராணுவ அதிகாரிகளுக்கு 'ஊடுருவும் மனம் மற்றும் உணர்வுகள் ’ தொடர்பான விரிவுரைகள்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் முல்லைத்தீவு இராணுவ அதிகாரிகளுக்கு 'ஊடுருவும் மனம் மற்றும் உணர்தல் ’ எனும் தொணிப் பொருளின் கீழ் விரிவுரைகள் இம் மாதம் (18) ஆம் திகதி இடம்பெற்றன.

இராணுவ உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் லெப்டினன்ட் கேர்ணல் பீ.ஜி.எஸ் சமந்தி மற்றும் மேஜர் டி.பி.ஜி.கே.பி டீ சில்வா அவர்களினால் இந்த செயலமர்வில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த செயலமர்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டனர் குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordan Sneakers | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf