Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2019 19:50:07 Hours

முன்பள்ளி மாணவர்கள் பலாலி விமான நிலையத்தை பார்வையிட வருகை

யாழ் கரவெட்டி வேதரானியசரா முன்பள்ளியைச் சேர்ந்த 41 மாணவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பலாலி விமான நிலையத்தை பார்வையிட கல்வி சுற்றுலாவை இம் மாதம் (8) ஆம் திகதி மேற்கொண்டனர்.

இந்த கல்விச் சுற்றுலா யாழ் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் முன்பள்ளி மாணவர்களுக்கு சிற்றூண்டி உணவுகள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன. latest Nike Sneakers | adidas Campus 80s South Park Towelie - GZ9177