Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2020 08:37:16 Hours

முதலாவது சிங்கப் படையணியின் சமூக நலன்புரி கருத்திட்டங்கள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவிற்குரிய முதலாவது சிங்கப் படையணியினால் உரியன் முன்பள்ளி பாடசாலை வளாகத்தினுள் இம் மாதம் (2) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் முதலாவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 573 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் இடம்பெற்றன. Nike air jordan Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp