Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2025 13:31:06 Hours

முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் எச்.எம்.எஸ்.ஐ. செனரத் அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.

சம்பிரதாய சமய நிகழ்வுகளை தொடர்ந்து, புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.