01st May 2025 20:48:03 Hours
2025 மே 01 ம் திகதி அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்திற்கு முன் கொழும்பு-கதுருவெல போக்குவரத்து பேருந்துகள் இரண்டு வபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் நிமித்தம் மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலைய படையினர் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து விபத்துக்குள்ளான காயமடைந்தவர்களை வெளியேற்றி, போக்குவரத்து நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தங்களின் உதவியை வழங்கினர்.