14th June 2024 08:12:20 Hours
மின்னேரியா காலாட் படை பயிற்சி பாடசாலையில் படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி 86 (2024/I) 12 ஜூன் 2024 அன்று பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் எம்பீஎன்ஏ முத்துமலை யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமையிலான பரிசளிப்பு விழாவுடன் முடிவடைந்தது,
34 மாணவ அதிகாரிகளின் பங்கேற்புடன் 3 மாத காலம் இப்பாடநெறி நடாத்தப்பட்டது. கஜபா படையணியை சேர்ந்த லெப்டினன் ஈ.டி.கே. தில்ஷான் பாடநெறியில் தகுதி வரிசையில் முதலிடத்தைப் பெற்றார்.
சான்றிதழ் வழங்கும் விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.