Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

மாவட்ட ரீதியில் கிரிக்கெட் போட்டிகள்

இலங்கை இராணுவ விளையாட்டு கழகத்தினரின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் வருடாந்தோரும் நடைப்பெரும் படைப்பிரிவுகளின் விளையாட்டு போட்டிகளுக்காக இப்பாதுகாப்பு படைத்தலைமையகம் மற்றும் முன் அரங்கு பராமரிப்பு வலையம்போன்றனவற்றினால் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (19) ஆம் திகதி இடம் பெற்றது.

இந்த இறுதி போட்டியில் 22ஆவது படைப்பிரிவினருடன் போட்டியிட்டு 24ஆவது படைப்பிரிவினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

இந்த இறுதி போட்டியை கண்டுகளிக்க கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரால் நந்தன சேனாதீர அவர்கள் கலந்து கொண்டதோடு, வெற்றி பெற்ற இராணுவ வீரர்களுக்க வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதல்களை வழங்கினார்.

Running sports | FASHION NEWS