Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2019 08:05:19 Hours

மாத்தளை தோமஸ் கல்லூரியின் பழைய ஹொக்கி மாணவ சங்கத்தால் இராணுவ தளபதிக்கு பாராட்டுக்கள்

மாத்தளை தோமஸ் கல்லூரிக்கு வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கெரவிக்கும் முகமாக தோமஸ் கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மதிய விருந்துபசாரமானது மாத்தளை கிரேன்ட் மவுன்டன் ஹோட்டலில் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதுடன் அவரின் சேவையை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது.

இரண்டு மணி நேர நீடித்த இந்த நிகழ்வில் கல்லூரி மற்றும் நாட்டுக்கு விசுவாசம்’ படுத்தும் நிமித்தம் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றலுடன் கல்லூரி கீதம் பாடாப்பட்டு வரவேற்பு உரையிடன் பின் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது இராணுவ தளபதி அவர்கள் கடந்தகால கல்லூரி வாழ்கையை நினைவு படுத்தி உரையாற்றினார். மேலும் அவர் ஆய்வுகள் மற்றும் விளையாட்டு துறை ஆகிய இரண்டிற்கும் தனது அர்ப்பணிப்பைப் பற்றி அதிகம் பேசினார், மேலும் அவர் எவ்வாறு இந்த உயர் நிலைக்கு உருவெடுத்தார் என்பது தொடர்பாக விளக்கினார்.

அதனை தொடர்ந்து இலங்கை இராணுவம் முறையாக மாத்தளை மாநகர சபை மன்றத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக கவனிக்கப்படாமல் இருந்த மாத்தளை ஹாக்கி மைதானத்தின் மேல் நிர்மானிப்பு பணிகளுக்கான உடன்படிக்கையின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் அதன் போது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் மாத்தளை நகரசபையின் மேயர் திரு தல்ஜித் அலுவிஹர ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டன.

அதன்படி, மாத்தளையில் உள்ள இந்த ஹொக்கி மைதானம் விளையாட்டுக்கு ஏற்றது மட்டும்மல்லாது மற்றும் சர்வதேச தரத்தை அடைய இராணுவம் கையகப்படுத்திய பின்னர், இராணுவ தளபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய மிகக் குறுகிய காலத்திற்குள் தளம் புதிய அடுக்குகளுடன் மீண்டும் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது, . இந்த கூட்டத்தில் பங்கேற்பாளர்களால் முடிந்தவரை இந்த திட்டத்திற்கு உதவுவதற்கான உத்தரவாதங்களும் வழங்கப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இந்த நிகழ்வில் ஆற்றிய உரையில், அவரைப் பற்றியும், இந்த கல்லூரி இன் உறுப்பினர்கள் மற்றும் அவரது சமகாலத்தவர்கள் செய்த வாழ்த்துகள் ஏற்பாடுகள் மற்றும் அன்பான பாராட்டுகளுக்கும் தனது கருத்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் அன்றைய ஏற்பாடுகளுக்காகவும் அனைத்து மாத்தளை நலம் விரும்பிகளான பொதுமக்களுக்கு அவர் மரியாதை செலுத்தியதுடன் சுருக்கமான விரிவுரையின் முடிவில், பார்வையாளர்களின் கைதட்டல்களின் மத்தியில் அன்றைய முக்கியஸ்தர் ஒருவருக்கு அடையாள நினைவு பரிசு வழங்கினர்.

மேலும் கல்லூரியில் அவர்களின் புகழ்பெற்ற பழைய தோழர் ஒருவரால் தொடர்ச்சியான இவரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. Adidas footwear | Nike Air Max 270