Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 13:51:15 Hours

மனித உரிமைகள் & சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பாளரின் கடமை பொறுப்பேற்பு

மனித உரிமைகள் & சர்வதேச மனிதாபிமான சட்டப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரகேடியர் பி.ஜே.பி கமகே அவர்கள் தனது கடமையை நவம்பர் 18ஆம் திகதி பொறுப்பெற்றுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமையினை மங்களகரமான தருணத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், 23ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக தனது கடமையினை பொறுப்பேற்ற பிரிகேடியர் ஏ.ஜி.டி.என் ஜயசுந்தர அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் பல இராணுவ வீர்ர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy footwear | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify