22nd February 2023 19:53:01 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் கோரிக்கையின் பேரில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ள படையினர் பெப்ரவரி 21 ஆம் திகதி பண்டாரவளை மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற 1000 பிக்குகளுக்கு மகத்தான அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு தேவையான உதவிகளை வழங்கினர்.
மலேசியாவில் உள்ள மஹாகருணா அமைப்பு மேற்படி அமைப்பின் நலன் விரும்பிகளின் ஆதரவுடன் இந்தச் சிறப்புமிக்க திட்டத்தை முன்னெடுத்தது.