Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2020 22:00:46 Hours

மத்திய பாதுகாப்பு படையினர் உருளைக்கிழங்கு பயிர் செய்கை ஆரம்பம்

தற்போது இடம்பெற்று வரும் ‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொணிப்பொருளின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தியதலாவையிலுள்ள அம்பதன்ன இராணுவ முகாமில் உருளைக்கிழங்கு விதைகள் இம் மாதம் (17) ஆம் திகதி நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களினால் இந்த உருளைக்கிழங்கு விதைகள் இந்த முகாமில் நாட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Sneakers | Nike