Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2019 14:36:55 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் நல்லதண்ணி வீதியில் சிரமதான ஏற்பாடு

ஸ்ரீ பாத புனித தளத்தை தொடர்புபடுத்தும் நல்லதண்ணி வீதியானது,மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் டி சில்வா அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் 12 அதிகாரிகள் உள்ளிட்ட 262 எண்ணிக்கையிளான இராணுவ படையினரால் கடந்த வெள்ளிக்கிழமையன்று (29) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புனித யாத்திரைகைகளை முன்னிட்டு வரும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களினால் போடப்படும் பொலிதீன், பிலாஸ்ட்டிக் போத்தல்கள் மற்றும் பன்மடங்கு மாசுபடுத்தலினால்சூழலுக்குஅச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதோடு வறண்ட காலநிலையானதுதீவிரமடைந்து சுகாதார அபாயங்களும் ஏற்படடு;ள்ளன. இவ்விடயத்தினை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதனையடுத்து அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் இச்சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு,மஸ்கெலிய பிரதேச சபை ஊழியர்கள் குழு, நல்லதண்ணிய மற்றும்மஸ்கெலிய பொலிஸ் போன்றௌர்கள் இச்சிரமதான பணிகளின் வெற்றிகாக இணைந்துகொண்டனர்.

மேலும்,இப்புனித யாத்திரைகைகளுக்காக ஸ்ரீ பாத மலைக்கு சென்றுவரும் யாத்திரிகர்கள்பொதுமக்கள் மற்றும்யாத்திரிகர்களின் நலன்கருதி, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். url clone | New Releases Nike