25th March 2019 11:15:32 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 6 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சிரமதான பணிகள், போதி பூஜை மற்றும் இராணுவ சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றது.
முதலில் சிரமதான பணிகள் தியதலாவையிலுள்ள இராணுவ வைத்தியசாலையிலும், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் நகர பிரதேசங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம் மாதம் (21) ஆம் திகதி 6 ஆவது வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து படைத் தளபதி படையினர்கள் அனைவரது பங்களிப்புடன் இடம்பெற்ற விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் தலைமையகத்தில் இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது. buy shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK