Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2020 08:00:27 Hours

மத்திய பாதுகாப்பு தலைமையகத்தில் ‘ஊடுருவும் மனம்’ தொடர்பான விரிவுரை

உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் (25) ஆம் திகதி வியாழக் கிழமை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 'ஊடுருவக்கூடிய மனம் மற்றும் உணர்தல்' எனும் தொணிப் பொருளின் கீழ் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரிவுரைகளை லெப்டினன்ட் கேணல் பி.ஜி.எஸ் சமந்தி மற்றும் மேஜர் டி.ஜி.பி. கே டி அல்விஸ் போன்ற அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வு விரிவுரையில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா, அதிகாரிகள் மற்றும் படையிணர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify