Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2020 12:50:06 Hours

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி பல்லேகலை இராணுவ மருத்துவமனை கட்டுமான தளத்திற்கு

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா 2020 மே மாதம் 19 திகதி கண்டி பல்லேகலையில் புதிதாக நிர்மானிக்கப்படும் இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

அவர் மருத்துவமனையின் தற்போதைய கட்டுமானங்கள் குறித்து விசாரிக்க இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

11 ப டைப்பிரிவுவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஈபிபி எதிரிவீர மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த விஜயத்தின் போது பங்குபற்றிருந்தனர். jordan release date | AIR MAX PLUS