Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2024 11:24:46 Hours

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் அல்-பத்ரியா முஸ்லீம் பாடசாலையில் சிரமதானம்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்புப் படை தலைமையக படையினர் 10 பெப்ரவரி 2024 அன்று அல்-பத்ரியா முஸ்லிம் பாடசாலையில் மாணவர்களுக்கு சுகாதார சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

திட்டத்தில் படையினர், பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றினர்.