Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2020 16:55:27 Hours

மடுதேவாலய திருவிழா பாதுகாப்பு தொடர்பாக ஒழுங்குகள்

ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருக்கும் மடுமாதா தேவாலயத்தின் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்வதற்காக 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டாரவின் தலைமையில் இம் மாதம் (22) ஆம் திகதி திங்கட் கிழமை 544 படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் படைத் தளபதி 544 ஆவது படைத் தலைமையம் மற்றும் 24 ஆவது இலேசாயுத காலாட் படையணி முகாமிற்கும் விஜயத்தை மேற்கொண்டனர். affiliate link trace | Autres