22nd May 2023 16:05:03 Hours
அம்பாறை போர்ப் பயிற்சி பாடசாலையில்‘கற்பித்தல்முறைமை பாடநெறி எண்-65’ நிறைவு செய்த 167 சிப்பாய்களுக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பாடநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் நிறைவுரையை போர்ப் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் எம்கேஎடி சந்திரமால் வழங்கினார்.
இப் பாடநெறியில் சிறந்த மாணவருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ் சமிக்ஞை படையணியின் பெண் சிப்பாய் என்என்ஜிஐஎஸ் சேனாரத்னவுக்கு வழங்கப்பட்டது.