Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2019 17:31:37 Hours

போதைப் பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு

போதைப் பொருள் தடுப்பு தொடர்பான 4 நாள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் செயலமர்வு இம் மாதம் 9 – 12 ஆம் திகதி வரை அல்கஹோல் போதை தகவல் மையத்தில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வானது இராணுவ தளபதி அவர்களின் வழிக் காட்டலின் கீழ் இராணுவ உளவியல் பணியகத்தின் பூரன ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன. Sports Shoes | adidas Yeezy Boost 350