Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th April 2020 17:03:07 Hours

பெங்களூரிலிருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இலங்கைக்குரிய 1172 எயார்லைன் விமானத்தின் மூலம் இம் மாதம் (28) ஆம் திகதி பெங்களூர் மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 164 பேர்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலவியுள்ள கோவிட் - 19 தொற்றுநோய் காரணத்தினால் இந்தியாவில் சில மாதங்கள் தங்கியுள்ள நபர்களே இலங்கைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas footwear | adidas Yeezy Boost 350