Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th April 2025 03:21:08 Hours

புத்தாண்டு அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதியை வழங்கட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புமிக்க புத்தாண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்!

அவரது முழு புத்தாண்டு செய்தி இங்கே: