Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2020 20:05:17 Hours

புத்தளத்தில் பரவிய காட்டுத் தீயானது கட்டுப்பாட்டுக்குள்

புத்தளத்தில் அமைந்துள்ள அரவிலுந்தாவ பறவைகள் சரணாலயம் மற்றும் செல்லகண்டவட்டா பகுதியில் சமீபத்தில் பரவிய காட்டு தீயானது 14, 143 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 16 ஆவது கஜபா படையணியினால் அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இம் மாதம் (7) ஆம் திகதி 3 அதிகாரிகள் உட்பட 38 படை வீரர்களது பங்களிப்புடன் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 03.30 வரை இந்த தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புத்தளத்தில் அமைந்துள்ள அரவிலுந்தாவ பறவைகள் சரணாலயம் மற்றும் செல்லகண்டவட்டா பகுதியில் சமீபத்தில் பரவிய காட்டு தீயானது 14, 143 ஆவது படைத் தலைமையகத்தின்இந்த பணிகள் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 143 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ். கஸ்தூரிமுதலிகே அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | nike fashion