29th April 2020 22:15:54 Hours
இந்தியா புதுதில்லியிலிருந்து இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யூஎல் 1196 விமானத்தின் மூலம் 144 நபர்கள் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நோயின்மையால் இவர்கள் இந்தியாவில் சில காலம் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Men's Sneakers