21st January 2020 10:45:08 Hours
பிரிகேடியர் D.M.H.D பண்டார அவர்கள் 65 ஆவது படைப் பிரிவின் பதினொராவது படைத் தளபதியாக இம் மாதம் (18) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து படையினர் வரவேற்றனர்.
பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்திருந்தனர். பின்பு இம் மாதம் (20) ஆம் திகதி 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்கள் பதவியேற்றதன் பின்பு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களை சந்தித்தார். Adidas footwear | Asics Onitsuka Tiger