05th January 2020 11:35:55 Hours
கேர்ணல் T.M.R.B ரத்னாயக அவர்கள் யாழில் உள்ள 511 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக கடந்த டிசம்பர் மாதம் 23 ஆவது பதவியேற்றார்.
புதிதாய் நியமிக்கப்பட்ட கட்டளை தளபதியவர்கள் மஹாசங்க நாயக சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் தனது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் தலைமையக வளாகத்தினுள் கட்டளை தளபதி அவர்களினால் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் பதவிநிலை அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running Sneakers | Air Jordan