05th January 2020 11:20:55 Hours
புதிதாய் பதவியேற்ற 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் A.L.P.S திலகரத்ன அவர்கள் இம் மாதம் (3) ஆம் திகதி 121 ஆவது படைத் தலைமையகம் 18 ஆவது கெமுனு காலாட் படையணி மற்றும் 9 ஆவது சிங்கப் படையணி தலைமையகங்களுக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
இரு இடங்களிலும் உள்ள 121 படைப்பிரிவு தளபதி, கட்டளை அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்று, அந்த அமைப்புகளின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் தொடர்பான கலந்துரையாடலை தளபதியவர்கள் மேற்கொண்டார். Running sport media | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092