Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2020 10:45:24 Hours

புதிய போர்கருவி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

இலங்கை இராணுவ போர்கருவி படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க அவர்கள் இலங்கை இராணுவத்தின் 21 ஆவது போர்கருவி பணிப்பாளர் நாயகமாக இராணுவ தலைமையக பணிமணையில் இன்று (9) ஆம் திகதி பதவியேற்றார்.

புதிய போர்கருவி பணிப்பாளர் நாயகம் மகா சங்க சபாவின் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இந்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க அவர்கள் போர்கருவி பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். spy offers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK