01st January 2020 13:25:45 Hours
தேசத்தின் சிறந்த நலன்களுக்காக சிறப்பாக பணியாற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம், நாம் அனைவரும் ஒரு அற்புதமான புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், புதிய பிரதி பாதுகாப்புத் தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, மூத்த அதிகாரிகள், அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் இராணுவ சிவில் ஊழியர்களின் அங்கத்தவர்கள் உங்கள் அனைவருக்கும் 2020 ஆவது புதிய புத்தாண்டு அமைதியாகவும் செழிப்பாகவும் மலருட்டும் என்று வாழ்த்துகின்றோம்.
இராணுவத் தளபதியவர்களின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பின்வருமாறு;
Best Nike Sneakers | Nike