03rd December 2019 17:00:54 Hours
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (29) மாலை தமது உத்தியோகபூர்வ விஜயத்தை புதிதாக பதவியேற்ற கௌரவ பிரதமரான மஹிந்த ராஜபக்ச அவர்களை கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்தார்.
அந்த வகையில் இராணுவத் தளபதியவர்கள் தமது உத்தியோகபூர்வ சந்திப்பின் போது வாழ்த்துக்களை கௌரவ பிரதமர் அவர்களுக்கு தெரிவித்ததுடன் நாட்டின் பாதுகாப்பு வலுப்படுத்தல் தொடர்பான சில விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பின் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் கௌரவ பிரதமர் அவர்களுக்கு ஞாபகார்த்த சின்னத்தை கௌரவ பிரதமர் அவர்களுக்கு வழங்கினார். best shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ