Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2019 13:07:06 Hours

புதிய தாகபையானது (தூபி) நிர்மானிப்பு

இலங்கை பொலிஸ் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் காமினி சிறிசேன அவர்களின் தலைமையில் தெரணியல பொலரகந்தையில் உள்ள ஸ்ரீ விஜயராம பௌத்த விகாரையின் தூபியானது நிர்மானிக்கப்பட்டு கடந்த வியாழக் கிழமை (06) காலை திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இத் தூபிக்கான நன்கொடையானது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ஓய்வு பெற்ற ஆணைச்சீட்டு அதிகாரி-1 கே எம் ஜி எம் உதயபண்டார அவர்களால் எதிர்பாரா விதமாக அன்மையில் சுகயீனம் காரணமாக காலமான தமது பிள்ளையை நினைவு கூர்ந்து வழங்கப்பட்டது.

அந்த வகையில் ஓய்வு பெற்ற இவ் ஆணைச்சீட்டு அதிகாரியவர்கள் தமது அன்பிற்குறிய பிள்ளை இறந்ததையடுத்து இவ் விகாரையின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் நோக்கில் அமையப்பெற்றது.

இதன் போது கடந்த வியாழக் கிழமை (06) காலை பௌத்த மதத் தலைவர்களின் பங்களிப்போடு விசேட வழிபாடுகள் போன்றன இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் காமினி சிறிசேன அவர்கள் உள்ளடங்களான அதிகாரிகள் போன்றோருக்கு பௌத்த மத வழிபாடுகளான செத் பிரித் வழிபாடுகள் போன்றன இடம் பெற்றன.

இந் நிகழ்வில் பல வழிபாட்டாளர்கள் மேலும் உயிழிழந்த பிள்ளையின் குடும்பத்தார் உறவினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். best shoes | Mens Flynit Trainers