Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2019 08:40:26 Hours

புதிய தளபதி பதவியேற்பு

சலாவை இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டபடை தளபதயான மேஜர் ஜெனரல் டி.கே.ஜி.டி சிரிசேன அவர்கள் சம்பிரதாய மத வழிப்பாட்டுக்கு மத்தியில் (17) ஆம் திகதி புதன் கிழமை பதவி பொறுப்பேற்றார்.

இப் புதிய தளபதிக்கு படையினரால் நுழைவாயிற் வைத்து வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் இப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். affiliate tracking url | Nike