Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2023 20:59:27 Hours

புதிய இராணுவ மருத்துவ கொள்முதல் சேவைகள் பணிப்பாளர் கடமையேற்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தின் இராணுவ மருத்துவக் கொள்முதல் சேவை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கேணல் எஸ்எல்எஸ் குமாரகே யூஎஸ்பீ அவர்கள் வியாழக்கிழமை (மே 04) கடமைகளை பொறுப்பேற்றார்.

அவர் பிரிகேடியர் டபிள்யூஎச்யூடி விஜேரத்ன இராணுவ மருத்துமனையில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து பிறகு குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் தனது பதவியேற்புக்கான உத்தியோக பூர்வ ஆவணத்தில் யையொப்பமிட்டார்.