03rd January 2020 10:24:36 Hours
புதிய இராணுவ அலுவல்கள் பணிப்பாளராக கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எஸ்.எம்.எஸ்.பி.பி. சமரகோண் அவர்கள் தனது கடமையினை திங்கழன்று 30ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் தனது கடமையினை சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். spy offers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ