28th March 2019 16:00:44 Hours
மதிப்பிற்குரிய தேஹாவபிய சுசீம தேரர் அவர்களது அழைப்பையேற்று 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து புதன்கலையில் உள்ள சமாதி புத்த பிரதத்ம மாவத்தை எனும் பெயரிடப்பட்ட விகாரையின் நுழைவாயிலில் உள்ள பெயர்பலகையை திறந்து வைத்து அந்த வீதியை இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைத்தார்.
இந்த கட்டிட நிர்மான பணிகள் 24 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியினால்16 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் புத்திக திசாநாயக அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திறப்புவிழா நிகழ்வின் போது பௌத்த தேரர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest Running | Air Jordan Release Dates 2020