28th March 2019 14:59:32 Hours
மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பாதுகாப்பு அமைச்சினால் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்ட இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் டப்ள்யூ.ஏ.கே.பீ உதலுபொல அவர்கள் மார்ச் மாதம் 2019 ஆம் ஆண்டு தற்காலிக பதவிக்கு பதவியுயர்த்தப்பட்டார்.
இந்த அதிகாரி பயங்கரவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரியாவார்.Sport media | Nike SB