03rd January 2020 14:24:36 Hours
இராணுவ தேடுதல் மற்றும் அபிவிருத்தி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிNடிகயர் என் பி அகுரண்திலக அவர்கள் பனாகொடையில் இராணுவ முகாமில் உள்ள இப் பணிப்பக காரியாலயத்தில் தமது கடமைப் பொறுப்பை வியாழக் கிழமை (2) ஏற்றார்
மேலும்ட இப் புதிய பணிப்பாளர் அவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பை மத அனுஷ்டான வழிபாடுகளுடன் ஏற்றார்.
இந் நிகழ்வில் சக உயர் அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் பல படையினர் கலந்து கொண்டனர். Sports brands | Men's Footwear