Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2019 21:03:02 Hours

பிரன்ஸ் ஒவ் லங்கா குறூப் வன்னி இராணுவத் தளபதியை சந்திப்பு

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணப்படும் பிரன்ஸ் ஒவ் லங்கா குறூப்பைச் சேர்ந்த கௌரவ ஜெப்ரெ வேன் ஓடன் மற்றும் கௌரவ வில்லியம் ஏல் ஒழுங்முறை அதிகாரி திருமதி.எம்.எல்.எப்.மபுசா ஆகியோர் அன்மையில் வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.

அவர்கள் வன்னி இராணுவத் தளபதியின் உத்தியோக பூர்வ அழைப்பை ஏற்று சந்தித்ததோடு நடைமுறை இராணுவ சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய மறுசீரமைப்பு திட்டங்கள் பற்றAம் கலந்தாலோசித்தனர்.

மேலும் பிரதி நிதிகளுக்கான வன்னி சமூக நலன்புரி மற்றும் மறுசீரமைப்பு திட்டங்கள் பற்றி வன்னி இராணுவ தலைமைகத்தின் கேனல் ஜெனரல் ஸ்டாப் மற்றும் கேனல் அனில் பீரிஸ் அவர்களினாலும் நீண்ட நேர விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இச் சந்திப்பின் போது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளான வெள்ளம் மற்றும் வறட்;சி அனர்த்தம் குறைவான வாழ்வாதார வளங்கள் மற்றும் வறுமை பற்றியூம் ஆராயப்பட்டன.அதன் பின்னர் மேஜர் ஜெனரல் குமுடு பெரேரா பிரதி நிதிகளுக்கான ஞாபக சின்னத்தினையூம் வழங்கி வைத்தார்.

அதன் பின்னர் பிரதி நிதிகள் மீள்குடியேற்றப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு உட்கட்டமைப்பு அபிவிருத்தி சம்மந்தமாகTம் கலந்துறையாடினர். jordan Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!