05th January 2020 07:20:55 Hours
நிலாவெலியில் அமைந்துள்ள பாலர் பாஹல் முன்பள்ளி பாடசாலையில் கல்வி கற்கும் 53 மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், புதிதாக திறந்து வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வெள்ளிக் கிழமை 03ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டனர்.
முன்பள்ளி பாடசாலையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினையடுத்து, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு அவர்களுக்கான விருந்தோம்பலும் அளிக்கப்பட்டது. latest Running Sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases