Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பாதுகாப்பு சேவைகள் ’போட்டியில் இராணுவ ஸ்குவாஷ் வீரர்கள் ஆதிக்கம்

11 வது பாதுகாப்பு சேவைகள் ஸ்குவாஷ் போட்டியில் இராணுவ ஸ்குவாஷ் அணியினர் ஆண்கள் திறந்த பொட்டியில் சம்பியன்ஷியினையும் 35 வயதிற்கு மேற்பட்ட மற்றும் , 50 வயதிற்கும் மேற்பட்ட மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பிரிவுகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றதுடன் அறிமுகப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

50 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் பிரிவைத் தவிர அனைத்து தனிப்பட்ட போட்டி நிகழ்வுகளில் இராணுவ வீரர்களால் வெள்ளப்பட்டன. மேலும், அணி நிகழ்விலும் இரண்டாம் இடம் இராணுவ அணி.

இந்த போட்டி இலங்கை கடற்படையினர் 2021 மார்ச் 09 முதல் 13 வரை வரை ரத்மலன இலங்கை விமானப்படை ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்ததது.

இப் போட்டியின் விளக்கக்காட்சி நிகழ்வானது இரத்மலனை இலங்கை விமானப்படை ஸ்குவாஷ் விளையாட்டரங்குகளில் நடைபெற்றது. இறுதிப் போட்டிகளில் ஆண்கள் திறந்த போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ்.எல்.கே ஏக்கநாயக்க சாம்பியன்ஷிப்பை வென்றார். பிரதம அதிதியாக இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் எஸ்.ஏ.வீரசிங்க கலந்து கொண்டார்.

அணி முகாமையாளர் கேணல் டி.கே.ஆர்.என் சில்வா, உதவி அணி முகாமையாளரும் தலைமை பயிற்சியாளருமான திரு கிஹான் சுவரிஸ் ஆகியோரும் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.

போட்டியின் போது பின்வரும் வீரர்கள் இராணுவத்திற்கு பெருமையினை பெற்றுத் தந்தனர்.

கேணல் பிஎச்டி. திலகரத்ன – இலங்கை சமிக்ஞை படையணி

கோப்ரல் கேஜி பிரபாத் 4 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி

கோப்ரல் டிஎம்ஆர். திஸாநாயக்க 4 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி

கோப்ரல் டிடிஎஸ்.வீரகோன் 3 ஆவது கஜபா படையணி

கோப்ரல் யூடிசீசீ பியதிஸ்ஸ 1 ஆவது இலங்கை மின்சார பொறியியல் இயந்திர படையணி

லான்ஸ் கோப்ரல் ஆர்எம்எச் உதயங்க 3 ஆவது இலங்கை போர் கருவி படையணி

லான்ஸ் கோப்ரல் பிஎன்ஜி பண்டார 7 ஆவது மின்சார பொறியியல்

லான்ஸ் கோப்ரல் ஆர்எம்எஸ்எல்கே ஏக்கநாயக்க - 17 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணி

லான்ஸ் கோப்ரல் டிஜிஎஸ்பி ஜயசிங்க 17 ஆவது கெமுனு ஹேவா படையணி

சிப்பாய் எஸ்என் டேனியல் - 17 ஆவது கெமுனு ஹேவா படையணி

சிப்பாய் ஆர்எம்டபிள்யூ அமிலகுமார – 11 ஆவது இலங்கை பொறியியல் படையணி Running sports | Air Max